மகளிர் தினத்தில் மேலாடை இல்லாமல் புகைப்படம் வெளியிட்ட நடிகை ஆண்ட்ரியா
தமிழ் சினிமாவில் நாயகியாக மட்டும் இல்லாமல் பாடகியாகவும் வலம் வருபவர் ஆண்ட்ரியா.2007ம் ஆண்டு பச்சைக்கிளி முத்துச்சரம் படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமான இவர் தமிழை தாண்டி தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளிலும் நடித்து வந்தார்.
பாடகியாக அந்நியன், வேட்டையாடு விளையாடு, யாரடி நீ மோகினி, ஆயிரத்தில் ஒருவன், ஆதவன், மன்மதன் அம்பு, கோவா, தீராத விளையாட்டு பிள்ளை உள்ளிட்ட படங்களில் நல்ல ஹிட் பாடல்கள் பாடியுள்ளார்.
ரசிகர்கள் கவனிக்கும் நாயகிகளில் ஒருவராக இருக்கும் ஆண்ட்ரியா மகளிர் தின ஸ்பெஷல் தினத்தில் மேலாடையே இல்லாமல் கிளாமர் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படத்திற்கு இன்ஸ்டாவில் ரசிகர்கள் மோசமான கமெண்ட்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




