--- --:--:-- --

கர்நாடக முன்னாள் முதல்வர் சித்த ராமையா கைது..!

4

கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையா குண்டு கட்டாக கைது செய்யப்பட்டிருக்கிறார். கர்நாடக அரசுக்கு எதிரான போராட்டத்தின் பொழுது அவர் தடுப்பு காவலில் கைது செய்யப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாக இருக்கிறது.

 

லஞ்ச விவகாரத்தில் பாஜக எம்எல்ஏவை கைது செய்ய வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் தற்போது கர்நாடக மாநிலத்தில் முன்னாள் முதலமைச்சர் தடுப்பு காவலில் கைது செய்யப்பட்டுள்ளார். பாஜக எம்எல்ஏ விருபாக்ஷாவின் மகன் லஞ்சம் வாங்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon