--- --:--:-- --

முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மதுரை நீதிமன்றத்தில் ஆஜர்..!

8

மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி ஆஜரானார். 2011 சட்டமன்ற தேர்தலில், மதுரை மேலூரில் தாசில்தாரை தாக்கியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

 

மு.க.அழகிரி உள்ளிட்ட 21 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில் நேரில் ஆஜர் ஆகியுள்ளார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon