--- --:--:-- --

பாதாள சாக்கடை நீர் சாலையில் வழிந்தால் நடவடிக்கை – ஆட்சியர்

6

மயிலாடுதுறையில் பாதாள சாக்கடை நீர் சாலையில் வழிந்தால் உங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று நகராட்சி ஆணையரிடம் மாவட்ட ஆட்சியர் அதிரடி காட்டியுள்ளார்.

 

மயிலாடுதுறையில் உள்ள பாதாள சாக்கடை மற்றும் குப்பைகள் ஏற்றப்படும் சுகாதார சீர்கோடு குறித்து மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார்.

 

தருமபுரம் சாலையில் நகராட்சி குப்பைகளை தரம் பிரிக்கும் இடம் கழிவுநீர் நீரேற்று நிலையம் ஆகிய இடங்களில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார். அப்பொழுது பாதாள சாக்கடை சாலையில் வழிந்தால் உங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று நகராட்சி ஆணையரை மாவட்ட ஆட்சியர் எச்சரித்தார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon