--- --:--:-- --

ஆட்சியர் அலுவலகம் முன்பு மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்ற பெண்..!

8

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கடந்த மூன்று ஆண்டுகளில் ஒரு லட்சத்து 10 ஆயிரம் மனுக்கள் பெறப்பட்ட நிலையில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மனுக்கள் நிராகரிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

 

இதனிடையே குறைதீர் கூட்டத்தில் பங்கேற்ற பெண்கள், சிறுவர்கள் உள்ளிட்டோர் அதிகாரிகளின் அலட்சிய போக்கை கண்டித்து மண்ணெணெய் ஊற்றி தற்கொலைக்கும் முயன்றனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon