--- --:--:-- --

குடும்ப தகராறு காரணமாக நான்கு பேர் எரித்துக் கொலை..!

9

கடலூர் செல்லாங்குப்பம் அருகே இரண்டு பச்சிளம் குழந்தைகள் உட்பட நான்கு பேர் பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை என தகவல் வெளியாகியுள்ளது.

 

குடும்பத்த தகராறில் மனைவி, மனைவியின் சகோதரி, இரண்டு குழந்தைகள் எரித்துக் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியிருந்தது. நான்கு பேரும் எரித்து கொலை செய்யப்பட்டனரா என காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon