சமூக நலத்துறை கட்டிடங்களுக்கு அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர்..!

மூக நலத்துறை கட்டிடங்களுக்கு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அடிக்கல் நாட்டுகிறார். தலைமைச் செயலாளர் இறையன்பு, சமூக நலத்துறை சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரிகள் என பலர் பங்கேற்றனர்.

 

சமூகநலத்துறை பொறுத்தவரையில் பட்ஜெட்டில் 5,000 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் ஆத்தூரில் ரூ.15.95 கோடியில் பாதுகாப்பு இல்லம் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு காணொளி வாயிலாக முதலமைச்சர அடிக்கல் நாட்டினார்.