இன்று கர்நாடகா செல்கிறார் பிரதமர் நரேந்திர மோடி..!
கர்நாடகாவில் ஹெலிகாப்டர் தொழிற்சாலையை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்து நாட்டிற்கு அர்ப்பணிக்கிறார். பெங்களூருவில் இருந்து 70 கிலோமீட்டர் தொலைவில் உள்ள எச்ஐஎல் நிறுவனம் சார்பில் ஹெலிகாப்டர் தொழிற்சாலை அமைக்கப்பட்டுள்ளது.
இந்த தொழிற்சாலையை 20 ஆண்டுகளில் மூன்று டன் முதல் 15 டன் எடையுள்ள ஆயிரம் ஹெலிகாப்டர்களை உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சுயசார்பை நோக்கிய பயணத்தில் முக்கிய மைல் கல்லாக பார்க்கப்படும்.
இந்த ஹெலிகாப்டர் தொழிற்சாலையை பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கிறார். இந்த விழாவில் பாதுகாப்புத் துறை அமைச்சர் பசவராஜ் பொம்மை பங்கேற்கின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





