--- --:--:-- --

Month: January 2023

ஜம்முவில் திடீர் குண்டு வெடிப்பு.. ஆறு பேருக்கு காயம்..!

ஜம்முவில் அடுத்தடுத்து ஏற்பட்ட குண்டு வெடிப்பில் சிக்கி ஆறு பேர் படுகாயம் அடைந்தனர். ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பயங்கரவாதிகளை கட்டுப்படுத்த அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட வருகின்றன. ஞாயிற்றுக்கிழமை...

நிலவில் கால் பதித்த இரண்டாவது நபர்..!

நிலவில் ஆம்ஸ்ட்ராங் தொடர்ந்து இரண்டாவது நபராக கால் பதித்த அமெரிக்க விண்வெளி வீரர் தனது 93 வது வயதில் காதலியை திருமணம் செய்தார்.   1969 ஆம்...

இளைஞரின் வயிற்றில் சொருகிய அடிபம்பு..கோர விபத்து..!

ஆந்திராவில் குறுகலான தெருவில் அதிவேகமாக பைக் ஓட்டி வந்த இளைஞரின் வயிற்றில் அடிபம்பின் கைப்பிடி அப்படியே சொருகி நின்ற சம்பவம் காண்பவர்களை அதிர்ச்சியில் உறையச் செய்தது.  ...

ரேஷன் கார்டு வைத்திருப்போருக்கு அதிர்ச்சி..!

ரேஷன் அட்டைதாரர்களுக்கு குறைந்த அளவில் அரிசி வழங்க மாநில அரசு முடிவு செய்துள்ளது. அதேபோல, நிறையப் பேரின் பெயர்களும் ரேஷன் கார்டிலிருந்து நீக்கப்பட்டுள்ளது.   நாட்டிலுள்ள ஏழை...

பழனிசாமி அணியுடன் இணைந்து செயல்படுவதற்கு பேச்சுவார்த்தை நடத்த தயார்..!

அதிமுக உட்கட்சி மோதல் வெடித்துள்ள நிலையில் ஓ.பன்னீர் செல்வம் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “அதிமுக சார்பில் ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதியில் வேட்பாளரை...

குற்றப்பத்திரிகை பொது ஆவணம் இல்லை : உச்ச நீதிமன்றம்

குற்றப்பத்திரிகை பொது ஆவணம் இல்லை என்று குறிப்பிட்டுள்ள உச்ச நீதிமன்றம் குற்றப்பத்திரிக்கையை பொதுத்தளத்தில் வெளியிடுவது குற்றவியல் சட்ட விதிகளுக்கு முரணானது என்று தெரிவித்துள்ளது.   குற்ற பத்திரிகையை...

மூளைச் சாவடைந்தவரின் இதயம் குழந்தைக்கு பொருத்தப்பட்டது..!

ஆந்திராவில் மூளைச்சாவடைந்தவர் இதயம் விசாகப்பட்டினத்தில் இருந்து திருப்பதிக்கு ஆம்புலன்ஸில் மின்னல் வேகத்தில் பறந்தது. ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஒருவர் அனுமதிக்கப்பட்டிருந்தார்.   விபத்தில்...

மாதவிடாய் காலங்களில் மாணவிகளுக்கு விடுமுறை அறிவித்தது கேரளா அரசு..!

நாட்டில்  முதன்முறையாக உயர்கல்வி நிலையங்களில் மாணவிகளுக்கு மாதவிடாய் விடுமுறையை கட்டாயமாக்கி கேரள அரசு அறிவிப்பை வெளியிட்டுள்ளது மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.   இது தொடர்பாக கேரளா அரசு...

108 ஆம்புலன்சை திருடி சென்ற மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர்..!

டயர்களில் காற்றை நிரப்புவதற்காக நிறுத்தப்பட்டிருந்த 108 ஆம்புலன்ஸ் வாகனத்தை மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் திருடி சென்ற சம்பவம் செங்கல்பட்டில் நிகழ்ந்துள்ளது.   மதுராந்தகம் அடுத்த கருங்குழியில் காற்றை...

தொங்கு பால விபத்தில் மோர் நகராட்சியை ஏன் கலைக்க கூடாது..?

குஜராத் மோர்மி நகரில் தொங்கு பாலத்தின் கம்பி அறுந்து விழுந்ததில் 141 பேர் உயிரிழந்த நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக நகராட்சி நிர்வாகத்திற்கு குஜராத் அரசு நோட்டீஸ்...

பயிற்சி மையத்திலிருந்து பாய்ந்து வந்த தோட்டா..இளைஞருக்கு நேர்ந்த சோகம்..!

சென்னையில் கட்டிட வேலையில் ஈடுபட்டிருந்த பீகார் மாநில தொழிலாளியின் காலில் துப்பாக்கி தோட்டா பாய்ந்ததில் காயம் அடைந்தார். திரிசூலத்தில் சங்கர் என்பவரின் வீடு கட்டுமான பணியில் பீகாரை...

சாதிக்க வயது முக்கியமில்லை என கெத்து காட்டிய மூதாட்டி..!

சாதிப்பதற்கு வயது முக்கியமில்லை என்பதை நிரூபித்து காட்டி 80 வயது மூதாட்டி வீடியோ இணையத்தில் ஆகி வருகிறது. மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் ஞாயிற்றுக்கிழமை மாரத்தான் போட்டி நடைபெற்றது...

மின் இணைப்புடன் ஆதாரை ஜனவரிக்குள் இணைக்க வேண்டும்..!

மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்காதவர்கள் இந்த மாத இறுதிக்குள் இணைக்க வேண்டும் என்று மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவுறுத்தியுள்ளார்.   சென்னையில் பேட்டியில்...

உணவு என்று காந்த பிரேஸ்லெட்டை விழுங்கிய குழந்தை..!

குழந்தைகள் தங்களை அறியாமல் சில உண்ணக்கூடாத பொருட்களை சாப்பிடுவார்கள். ஆனால் இது குறித்து மிக ஆபத்தான சம்பவம் தற்பொழுது அமெரிக்காவில் நிகழ்த்தியுள்ளது.   நான்கு வயது சிறுவன்...

தமிழைத் தேடி பயணம் – பாமக தலைவர் ராமதாஸ் அறிவிப்பு!

தமிழ் மொழி தொடர்பான கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி தமிழை தேடி என்ற தலைப்பில் பயணம் மேற்கொள்ள இருப்பதாக பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.   இது தொடர்பாக...

பெங்களூரில் காரின் முன் பகுதியில் தொங்கிய இளைஞர்..!

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் மற்றொரு அதிர்ச்சிகரமான சம்பவம் அரங்கேறியுள்ளது. காரின் முன் பகுதியில் இளைஞர் ஒருவர் தொங்கியவாறு இந்த அதிர்ச்சி காட்சி வெளியாகி உள்ளது.   இந்த...

பிக்பாசில் திடீரென வெளியேற்றப்பட்ட இன்னொரு போட்டியாளர்

பிக் பாஸ் 6ம் சீசன் தமிழில் பரபரப்பான இறுதி கட்டத்தில் இருக்கிறது. வரும் ஞாயிற்றுக்கிழமை ஷோ முடிவடைய இருக்கிறது. இந்த நிலையில் ஏற்கனவே கதிரவன் மற்றும் அமுதவாணன்...

இதெல்லாம் என்கிட்ட வெச்சிக்காதீங்க.. மிரட்டலுக்கு பதிலடி கொடுத்த வனிதா

நடிகை வனிதா விஜயகுமார் பிக் பாஸ் ஷோவில் பங்கேற்ற பிறகு மீண்டும் பாப்புலர் ஆனார். தற்போது youtube சேனல், துணி கடை என செம பிசியாக இருந்து...

விபத்தில் சிக்கிய விஜய் ஆண்டனியின் தற்போதைய உடல்நிலை!

விஜய் ஆண்டனி தற்போது பிச்சைக்காரன் 2ம் பாகத்தை இயக்கி நடித்து வருகிறார். முதல் பாகம் பெரிய ஹிட் ஆன நிலையில் இரண்டாம் பாகத்தினை பிரம்மாண்டமாக அவரே இயக்கி...

காணாமல் போன இளைஞர்..சடலமாக மீட்பு..!

நெல்லையில் காணாமல் போன இளைஞரை போலீசார் தூத்துக்குடியில் பிணமாக மீட்டனர். நெல்லையில் காணாமல் போன இளைஞரை போலீசார் தூத்துக்குடியில் பிணமாக மீட்டுள்ளனர். 9ம் தேதி காணாமல் போன...

பூஜை அறையில் புதையல் இருப்பதாக கூறி பெண்ணிடம் ரூ. 1 லட்சம் பணம் பறிப்பு..!

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே புதையல் எடுத்து தருவதாக கூறி கூலி தொழிலாளி பெண்ணிடம் ஒரு லட்சம் ரூபாய் பறித்த போலி மந்திரவாதியை போலீசார் கைது செய்தனர்....

கோழி இறைச்சி, முட்டை விற்க தடை கேரள அரசு அதிரடி..!

கேரள மாநிலம் பத்தினம் திட்டா மாவட்டத்திலுள்ள பகுதியில் பறவை காய்ச்சல் கண்டறியப்பட்டதை எடுத்து 10 கிலோமீட்டர் சுற்றளவில் கோழி இறைச்சி மற்றும் முட்டை விற்க தடை விதிக்கப்பட்டுள்ளது....

டாஸ்மாக்கை அரை மணி நேரம் முன்பே மூட முடியுமா? தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி..!

டாஸ்மாக் கடைகளை அரை மணி நேரம் முன்பே மூட முடியுமா என்பது குறித்து தமிழக அரசு விளக்கம் அளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டாஸ்மாக் மதுபான கடை,...

லாரி மீது அரசு பேருந்து மோதி விபத்து..!

செங்கல்பட்டு மாவட்டம் புலிப்பாக்கம் அருகே திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது. முன்னால் சென்று கொண்டிருந்த லாரி ஓட்டுநர் திடீரென பிரேக்...

Right Menu Icon