--- --:--:-- --

மின் இணைப்புடன் ஆதாரை ஜனவரிக்குள் இணைக்க வேண்டும்..!

12

மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்காதவர்கள் இந்த மாத இறுதிக்குள் இணைக்க வேண்டும் என்று மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவுறுத்தியுள்ளார்.

 

சென்னையில் பேட்டியில் இதனை தெரிவித்த அவர் மேலும் மின்துறையை தனியாரிடம் ஒப்படைக்க தமிழக அரசு அனுமதிக்காது எனவும் தெரிவித்தார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon