--- --:--:-- --

Month: January 2023

குடியரசு தினத்தை முன்னிட்டு டெல்லியில் உச்சகட்ட பாதுகாப்பு..!

குடியரசு தினத்தை முன்னிட்டு டெல்லியில் உச்சகட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வரும் 26 ஆம் தேதி குடியரசு தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. குடியரசு தின...

ராகுல் காந்தி நடைபயணத்தில் பயங்கர குண்டு வெடிப்பு..!

ஜம்மு காஷ்மீரில் குண்டு வெடிப்பு நடந்த நிலையில் பலத்த பாதுகாப்பு இடையே காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தியின் பாதயாத்திரை நடைபெற்றது. இந்திய ஒற்றுமை யாத்திரை நடைபெறும் கடந்த...

சாலையில் பனியில் வாடும் பிஞ்சு குழந்தைகளின் புகைப்படம் வைரல்..!

வாட்டி வதைக்கும் கடும் குளிரிலும் கைவினைப் பொருட்கள் செய்யும் தொழிலாளி தனது குழந்தைகளுடன் சாலை ஓரத்தில் படுத்து உறங்கும் புகைப்படம் மனதை கணக்க செய்கிறது.   இந்த...

விட்டுக் கொடுப்பவர்கள் கெட்டுப் போவதில்லை என ஓபிஎஸ் பேச்சு..!

விட்டுக் கொடுப்பவர்கள் கெட்டுப் போவதில்லை என்பதற்கு குஜராத் வாழ் தமிழர்கள் தான் உதாரணம் என்று முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.   ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிடப்...

இரண்டு மனைவிகளுக்குள் ஏற்பட்ட சண்டை..!

இரண்டு மனைவியை கட்டியதால் ஏற்பட்ட பிரச்சினையில் சிக்கிய நபரை போலீசார் சுமுகமாக தீர்வு கண்டுள்ளனர். இரண்டு மனைவியை கட்டியதால் பிரச்சினையை சமாளிக்க முடியாமல் அல்லாடி வருவதாக தெரிவித்துள்ளார்....

இந்தியாவை அவமதிக்கிறார் ராகுல் காந்தி – மத்திய அமைச்சர் குற்றச்சாட்டு!

இந்தியாவில் வெறுப்புணர்வு மேலோங்கி இருக்கிறது என்று ராகுல் காந்தி கூறுவது நாட்டை இழிவுபடுத்தும் செயல் என்று மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் குற்றம் சாட்டியுள்ளார்....

தேர்தல் கமிஷனில் சர்வதேச மாநாடு டெல்லியில் இன்று தொடங்குகிறது..!

டெல்லியில் தேர்தல் ஆணையத்தின் சர்வதேச மாநாடு இன்று தொடங்குகிறது. கடந்த 2021 ஆம் ஆண்டு நடத்திய ஜனநாயகத்திற்கான உச்சி மாநாட்டை தொடர்ந்து ஆண்டு தோறும் சர்வதேச மாநாடு...

உதவி பேராசிரியர் பணிகளுக்கான யுஜிசி நெட் தேர்வுக்கான கால அவகாசம் இன்றுடன் நிறைவு..!

யுஜிசி நெட் தேர்வு எனப்படும் உதவி பேராசிரியர் மற்றும் இளநிலை ஆராய்ச்சி தகுதி தேர்வுக்கு விண்ணப்பம் செய்வதற்கு இன்றே கடைசி நாள். உதவி பேராசிரியர் மற்றும் தகுதி...

ஸ்டாலின் இடைக்கால முதல்வர் தான் – அதிமுக முன்னாள் அமைச்சர்

எம்ஜிஆரின் 106 ஆவது பிறந்த நாள் விழா அதிமுக சார்பில தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் நடைபெ்ற்றது. அதில் அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு பேசியது: அதிமுக...

டெம்போ வேன் விபத்து – குழந்தை உட்பட இருவர் பலி

புதுச்சேரி மாநிலம் சாரம் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ். அவரும் அவரது குடும்பத்தார் தமிழரசி, வினோதினி, விக்னேஸ்வரன் அலியோன், விலானி உட்பட ஆறு பேர் பிரான்ஸ் நாட்டில் வசித்து...

இந்திய மல்யுத்த சம்மேளன உதவி செயலாளர் சஸ்பெண்ட்..!

இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் உதவி செயலாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இந்திய கூட்டமைப்பு மற்றும் அதன் தலைவர் மீது மல்யுத்த வீராங்கனை பாலியல் குற்றச்சாட்டை தெரிவித்து டெல்லி சந்தர்...

உண்மையான அதிமுக யார் என்பது விரைவில் தெரியவரும் – முன்னாள் அமைச்சர் சவால்

இடைத்தேர்தலில் ஓபிஎஸ் போட்டியிடுவதற்கு வரவேற்பு தெரிவித்துள்ள முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன் தொண்டர்களும் மக்களும் யார் பக்கம் என்பதை இனி தேர்தலில் மோதிப் பார்க்கலாம் என்று சவால்...

காங்கிரஸ் வேட்பாளரை கட்சி தலைமை முடிவு செய்யும்..!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் காங்கிரஸ் வேட்பாளரை கட்சி தலைமை முடிவு செய்யும் என்று கர்நாடகா காங்கிரஸ் மேல்நிலைப் பொறுப்பாளர் தெரிவித்துள்ளார்.   ஈரோடு கிழக்கு தொகுதி...

காலில் எழும்பு முறிவு ஏற்பட்டது எப்படி, நடிகை ஆல்யா மானசாவே வெளியிட்ட வீடியோ!

சீரியல் பிரபலங்களில் தமிழ் சினிமாவில் பிரபலமாக இருப்பவர் நடிகை ஆல்யா மானசா. ராஜா ராணி என்ற ஒரே தொடர் மூலம் அவரது வாழ்க்கையே மாறிவிட்டது. அந்த சீரியல்...

அஸீம் சொன்ன அப்பட்டமான பொய்! அவர் எம்எல்ஏ அக்கா மகன் இல்லையா?

பிக் பாஸ் 6ம் சீசனின் பைனல் நாளை ஒளிபரப்பாக இருக்கிறது. இறுதி வாரத்தில் மொத்தம் 6 போட்டியாளர்கள் இருந்த நிலையில் இரண்டு பேர் பண பெட்டியுடன் கிளம்பிவிட்டனர்....

சீரியல் நடிகை ஜனனியின் புதிய லுக், அசந்துபோன ரசிகர்கள்..!

சீரியல்கள் மூலம் மக்களிடம் பிரபலமான நடிகைகள் பலர் உள்ளார்கள், அதில் ஒருவர் தான் ஜனனி அசோக்குமார். கோவையைச் சேர்ந்த இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான மாப்பிள்ளை, ஆயுத...

அர்ஜென்டினாவில் திடீரென ஏற்பட்ட நிலநடுக்கம்..!

அர்ஜென்டினாவில் சக்தி வாய்ந்த நிலைநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கின. தென் அமெரிக்கா நாடுகளில் ஒன்றான அர்ஜென்டினாவில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டது.   நிலநடுக்கம் அந்நாட்டில் 6.5 புள்ளிகளாக பதிவானது....

பீகாரில் வந்தே பாரத் ரயில் மீது கல்வீசி தாக்குதல்..!

பீகாரில் வந்தே பாரத் ரயில் மீது கல்வீசி தாக்குதலில் ஜன்னல் கண்ணாடி நொறுங்கியது. பீகார் மாநிலத்தில் இன்று காலை வந்தே பாரத் ரயில் சென்று கொண்டிருந்தது. அப்பொழுது...

தன்னைக் கடித்த பாம்புடன் மருத்துவமனைக்கு வந்த விவசாயி..!

சிவகங்கையில் தன்னை கடித்த நல்ல பாம்பை கொன்றுவிட்டு பாம்பை எடுத்து மருத்துவமனைக்கு வந்த முதியவரால் பரபரப்பு ஏற்பட்டது. சிவகங்கை மாவட்டம் கீழ் பூங்கோர் பகுதியை சேர்ந்தவர் அழகு....

கல்வி என்பது மனித உரிமை – ஆப்கன் அரசுக்கு யுனெஸ்கோ கண்டனம்..!

ஜனவரி 24 ஆம் தேதி கொண்டாடப்படும் சர்வதேச கல்வி தினத்தை ஆப்கான் சிறுமிகளுக்கும் பெண்களுக்கும் அர்ப்பணிக்க போவதாக யுனஸ்கோ அமைப்பா அறிவித்துள்ளது.   ஆப்கானிஸ்தானில் ஆட்சியை கைப்பற்றியுள்ள...

சூரியனில் தோன்றும் கரும்புள்ளிகள்..பூமிக்கு ஆபத்தா..?

பூமியில் ஓசோன் படலத்தில் ஓட்டை இருக்கிறது என்பது நம் அனைவருக்கும் தெரிந்த விஷயம். ஆனால் நம்முடைய கிரகத்தின் மிக முக்கிய நட்சத்திரமான சூரியனில் பூமியை விட நான்கு...

மந்திரவாதி கூறியதால் தாய்மை அடைய மனித எலும்பு சாம்பலை உண்ட பெண்..!

மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் தாய்மை அடைவதற்காக ஒரு பெண்ணுக்கு கட்டாயப்படுத்தி மனித எலும்பு சாம்பலை உண்ணச் செய்த அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது.   மந்திர தந்திர வித்தைகள்...

அண்ணாமலைக்கு பாடம் கற்பித்த தயாநிதி..!

விமானத்தில் எமர்ஜென்சி கதவை திறக்காமல் பயணிப்பது எப்படி என்று வீடியோ வெளியிட்டுள்ள திமுக எம்பி தயாநிதி மாறன் அண்ணாமலைக்கு பாடம் கற்பித்துள்ளார். இதனை வீடியோவாக எடுத்து வெளியிட்டுள்ளார்....

காலையில் மிதமான மழை.. இரவில் உறை பனி..!

தென் தமிழகம் மற்றும் கடலோர மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் கிழக்கு திசை...

Right Menu Icon