--- --:--:-- --

தொங்கு பால விபத்தில் மோர் நகராட்சியை ஏன் கலைக்க கூடாது..?

2

குஜராத் மோர்மி நகரில் தொங்கு பாலத்தின் கம்பி அறுந்து விழுந்ததில் 141 பேர் உயிரிழந்த நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக நகராட்சி நிர்வாகத்திற்கு குஜராத் அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

 

அந்த நோட்டீஸில் மோர்மி நகராட்சி நிர்வாகம் வரும் 25ஆம் தேதிக்குள் நடந்த சம்பவம் குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என்றும், நகராட்சி பொதுக்குழு தீர்மானம் போன்று இருக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது.

 

பல்வேறு நிலையிலும் பாலம் தொடர்பாக மெத்தனமாக இருந்த காரணத்திற்காக நகராட்சியை ஏன் கலைக்க கூடாது எனவும் குஜராத் அரசு கேள்வி எழுப்பியுள்ளது பாலத்தின் சிதற நிலை குறித்து விரிவாக

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon