கிணற்றில் தவறி விழுந்த புள்ளி மான் மீட்டு வனத்துறையிடம் ஒப்படைப்பு..!
புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே கிணற்றில் விழுந்த புள்ளி மானை அந்த பகுதி மக்கள் மீட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினரிடம் பொதுமக்கள் புள்ளி மானை ஒப்படைத்தனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





