பாலியல் வழக்கில் சிக்கிய சர்ச்சை சாமியார் ஆசாராம் பாபுவுக்கு ஆயுள் தண்டனை..!

பாலியல் வழக்கில் சர்ச்சை சாமியார் ஆசாராம் பாபுவுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. ஆயுள் தண்டனையை விதித்து காந்திநகர் குற்றவியல் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

 

ஆசாராம் பாபுஏற்கனவே கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.