--- --:--:-- --

ஈரோடு கிழக்கு தொகுதியில் கண்டிப்பாக வெற்றி பெறுவோம் – இபிஎஸ் திட்டவட்டம்..!

3

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வெற்றியை நோக்கி களப்பணியாற்ற வேண்டும் என அதிமுகவிற்கு எடப்பாடி பழனிச்சாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

 

தேனி மாவட்டம் கம்பத்தில் நடைபெற்ற அதிமுகவின் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மணமக்களுக்கு வாழ்த்துக்களை வழங்கினார். அப்பொழுது ஈரோடு கிழக்கு தொகுதியில் கட்சியின் பலத்தை காட்ட வேண்டும் என தெரிவித்துக் கொண்டார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon