பிப்ரவரி 27ஆம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்..!
மேகலயா, இங்கிலாந்து மற்றும் ஈரோடு கிழக்கு தொகுதியில் பிப்ரவரி 27ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. திரிபுராவில் பிப்ரவரி 26 ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை மார்ச் 2ம் தேதி நடைபெறும் என தலைமை தேர்தல் ஆணையர் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் தலைமை தேர்தல் ஆணைய ராஜ்குமார் மூன்று மாநில தேர்தலில் அட்டவணையை அறிவித்தார். திரிபுரா, மேகாலயா மற்றும் நாகலாந்தில் பிப்ரவரி 27ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என அறிவிப்பு வெளியாகி உள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





