--- --:--:-- --

கிளாமரில் களமிறங்கி எல்லைமீறும் கமல்ஹாசனின் ரீல் மகள்..!

8

கமல்ஹாசனின் பாபநாசம் படத்தில் அவரது மகளாக நடித்து இருந்தவர் எஸ்தர் அணில். கேரளத்தை சேர்ந்த அவர் குழந்தை நட்சத்திரமாக எக்கச்சக்க படங்களில் நடித்து இருக்கிறார்.

 

பாபநாசம் படம் வெளியாகி ஏழு வருடங்கள் ஆகும் நிலையில் தற்போது எஸ்தர் அணில் தற்போது ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு வளர்ந்திருக்கிறார்.தற்போது எஸ்தர் அணிலுக்கு 21 வயது ஆகிறது. அவர் சமீப காலமாக க்ளாமராகவும் போட்டோக்கள் வெளியிட தொடங்கி இருக்கிறார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon