தமிழக ஆளுநர் நாளை டெல்லி பயணம்!
தமிழக ஆளுநர் ரவி நாளை டெல்லி பயணம் மேற்கொள்கிறார். நாளை காலை 11.20 மணிக்கு பயணிகள் விமானத்தில் சென்னையிலிருந்து டெல்லி செல்கிறார். ஆளுநர் ரவி நாளை மறுநாள் டெல்லியில் இருந்து சென்னை திரும்புகிறார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





