--- --:--:-- --

பொங்கல் பரிசு வாங்க ரேஷன் கடைக்கு சென்ற பெண்ணிடம் செயின் பறிப்பு..!

4

திருச்சியில் சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் செயின் பறிப்பில் ஈடுபட்ட கொள்ளையர்களின் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது. திருச்சி மேல் அம்பிகாபரத்தை சேர்ந்த தமிழரசி என்பவர் பொங்கல் பரிசு தொகப்பு வாங்குவதற்காக ரேஷன் கடைக்கு சென்று உள்ளார்.

 

தமிழரசி வீட்டில் இருந்து ரேஷன் சென்று கொண்டிருந்த பொழுது இருசக்கர வாகனத்தில் வந்த கொள்ளையர்கள் தமிழரசி அணிந்திருந்த ஏழரை சவரன் தங்க சங்கிலியை பறித்து சென்றனர்.

 

கொள்ளையர்கள் செயினை பறித்த பொழுது தமிழரசி நிலை தடுமாறி கீழே விழுந்ததில் காயமடைந்தார். இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ள நிலையில் செயின் பறிப்பில் ஈடுபட்டு கொள்ளையர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon