பொங்கல் பரிசு வாங்க ரேஷன் கடைக்கு சென்ற பெண்ணிடம் செயின் பறிப்பு..!
திருச்சியில் சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் செயின் பறிப்பில் ஈடுபட்ட கொள்ளையர்களின் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது. திருச்சி மேல் அம்பிகாபரத்தை சேர்ந்த தமிழரசி என்பவர் பொங்கல் பரிசு...





