கர்ப்பமாக இருக்கும் போது இப்படியா பண்றது? நடிகரின் மனைவியை விளாசும் நெட்டிசன்கள்
துணிவு படம் இன்னும் சில தினங்களில் ரிலீஸுக்கு தயாராகி கொண்டிருக்கிறது. இந்த படத்தில் சார்பாட்டா பரம்பரை பட புகழ் ஜான் கொகன் ஒரு முக்கிய நெகடிவ் ரோலில் நடித்து இருக்கிறார்.
ஜான் கொகன் மனைவி பிரபல நடிகை பூஜா ராமசந்திரன் என்பது குறிப்பிடத்தக்கது. அவர்கள் காதல் திருமணம் செய்து கொண்ட நிலையில் தற்போது பூஜா கர்ப்பமாக இருக்கிறார்.
தற்போது கர்ப்பமாக இருக்கும் நிலையில் பூஜா ராமசந்திரன் ரிஸ்க் ஆன யோகா செய்யும் வீடியோவை வெளியிட்டு இருக்கிறார்.
தலைகீழாக நிற்கும் யோகாசனம் எல்லாம் இந்த நேரத்தில் செய்யாதீர்கள் என பலரும் அவருக்கு அட்வைஸ் செய்து வருகின்றனர்.





