--- --:--:-- --

பத்திரிக்கையாளர் ரங்கராஜ் பாண்டேவின் தந்தை மறைவுக்கு ரஜினிகாந்த் மரியாதை..!

7

பத்திரிக்கையாளர் ரங்கராஜ் பாண்டேவின் தந்தை நேற்று உயிரிழந்தார். எனவே பத்திரிக்கையாளர் ரங்கராஜ் பாண்டேவின் தந்தை மறைவுக்கு நேரில் சென்று மாலை அணிவித்து நடிகர் ரஜினிகாந்த் மரியாதை செலுத்தினார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon