--- --:--:-- --

தமிழர்கள் அனைவருக்கும் ஆளுநர் புத்தாண்டு வாழ்த்து..!

9

மிழக சகோதர சகோதரிகளுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.

 

புத்தாண்டு வாழ்த்து செய்தியில் தமிழ்நாட்டின் சகோதர சகோதரிகளுக்கு தனது மனமார்ந்த ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள் என்றும் புத்தாண்டு அனைவருக்கும் மகிழ்ச்சி, நல்ல ஆரோக்கியம், வெற்றியை கொண்டு வரட்டும் எனவும் கூறியுள்ளார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon