--- --:--:-- --

பேச மறுத்த காதலி..ஸ்க்ரூ டிரைவரால் 51 முறை குத்திய கொடூர காதலன்..!

8

பேச மறுத்த காதலியை விமானத்தில் வந்திறங்கி ஸ்குரு டிரைவரால் 51 முறை குத்தி கொடூரமாக குத்தி கொலை செய்த காதலனின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சத்தீஸ்கர் மாநிலம் ஜாஸ்பூரை சேர்ந்த இளம் பெண் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் பள்ளியில் பயின்று வந்துள்ளார்.

 

அப்பொழுது அந்த பேருந்து ஓட்டுநருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் அந்த பழக்கம் காதலாக மாறி உள்ளது. இதனிடையே வேலைக்காக குஜராத் சென்றுள்ளார். குஜராத்தில் இருந்தவாறு செல்போனில் பேசி வந்துள்ளார்.

 

ஆனால் அவர் அதிகப்படியான தொந்தரவுகளை தந்ததால் அவரிடம் பேசுவதை நிறுத்தியதாக கூறப்படுகிறது. ஸ்க்ரூட்ரைவரால் அவரின் கழுத்து, முதுகு பகுதியில் சரமாரியாக 51 முறை குத்தி கொலை செய்துள்ளார்.

 

இது குறித்து போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அவர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon