--- --:--:-- --

பிக்பாஸ் 6 நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய தனலட்சுமி..!

12

பிக்பாஸ் 6வது சீசன் விறுவிறுப்பின் உச்சமாக ஒளிபரப்பாகிறது. நிகழ்ச்சி இறுதிகட்டத்திற்கு வர வர போட்டியாளர்களும் கடுமையாக விளையாடிக் கொண்டு வருகிறார்கள். மக்களில் பலர் விக்ரமன் தான் இந்த பிக்பாஸ் 6வது சீசனின் வெற்றியாளர் என்கிறார்கள், அவரும் தரமாக தான் விளையாடி வருகிறார்.

 

ஆனால் மக்கள் நினைப்பது நிஜமாகவே நடக்கிறதா இல்லையா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். இந்த வாரம் பிக்பாஸ் 6 வீட்டில் இருந்து யாரும் எதிர்க்காத வண்ணம் தனலட்சுமி வெளியேறியுள்ளார். அவர் பிக்பாஸ் வீட்டில் இருந்ததற்கு ரூ. 11 முதல் ரூ. 15 ஆயிரம் வரை ஒரு நாளைக்கு சம்பளம் பெற்றதாக கூறப்படுகிறது.

 

ஆனால் இந்த சம்பள விவரம் எந்த அளவிற்கு உண்மை என தெரியவில்லை.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon