--- --:--:-- --

யாரும் எதிர்பார்க்காத போட்டியாளர் சற்றுமுன் வெளியேற்றம்..!

21

இந்த வாரம் எலிமினேஷன் யார் என ரசிகர்கள் மத்தியில் பெரிய குழப்பம் இருந்து வந்தது. ஏடிகே தான் வெளியே போகிறார் என கடந்த சில தினங்களாக தகவல் பரவி வந்தது.

 

தற்போது ஞாயிற்றுக்கிழமை எபிசோடு ஷூட்டிங் முடிந்திருக்கிறது. ஆனால் யாரும் எதிர்பார்க்காத விதமாக வேறொரு போட்டியாளர் வெளியேற்றப்பட்டு இருக்கிறார்.

 

வாக்குகள் அடிப்படையில் ஜனனி தான் இந்த வாரம் வெளியேற்றப்பட்டு இருக்கிறார். ஆரம்பத்தில் இருந்தே அவர் சரியாக விளையாடுவதில்லை என விமர்சிக்கப்பட்டு வந்தது. இலங்கை பெண் என்பதால் தான் இன்னும் ஷோவில் விஜய் டிவி வைத்திருக்கிறது என்றெல்லாம் ட்ரோல் செய்தார்கள்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon