--- --:--:-- --

ஓடும் ரயிலில் ஏற முயன்ற பெண் நூலிழையில் உயிர் தப்பினார்..!

7

செங்கல்பட்டில் மின்சார ரயிலில் ஏற முயன்ற பெண் தவறி விழுந்து நூலிழையில் உயிர்த்தப்பினார். செங்கல்பட்டு ரயில் நிலையத்திலிருந்து சென்னை கடற்கரை வரை செல்லும் மின்சார ரயிலில் பெண் ஒருவர் ஏற முயன்றார்.

 

அப்பொழுது நிலை தடுமாறு கீழே விழுந்தவரை உடனடியாக ரயில்வே பாதுகாப்பு படை வீரர் ஒருவர் காப்பாற்றினார். இது தொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon