--- --:--:-- --

அண்ணா பல்கலைக்கழக தேர்வு தேதிகள் மீண்டும் மாற்றம்..!

5

அண்ணா பல்கலைக்கழக தேர்வு தேதிகள் மீண்டும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 24 மற்றும் 31 ஆம் தேதிகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்ட தேதிகள் தற்பொழுது மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

 

ஜனவரி 19 மற்றும் 20ம் தேதி தேர்வுகள் நடைபெறும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. மாண்டோஸ் புயல் காரணமாக டிசம்பர் 9 மற்றும் 10ஆம் தேதிகளில் நடைபெற இருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டது.

 

முதலில் டிசம்பர் 24 மற்றும் 31ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகள் மீண்டும் தேதி மாற்றம் செய்யப்பட்டு ஜனவரி 19 மற்றும் 20ஆம் தேதியன்று தேர்வுகள் நடைபெறும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon