தலையில் தேங்காய் உடைத்து வழிபட்ட பக்தர்கள்..!

கிருஷ்ணகிரி அருகே ஸ்ரீ வீரபத்திர சாமி கோவில் மகா குடம் முழக்கு விழாவை ஒட்டி தலையில் தேங்காய் உடைத்த பக்தர்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர்.

 

விழாவில் காத்தாடி குப்பம், மல்லி நாயகனப்பள்ளி உள்ளிட்ட எட்டு ஊர்களை சேர்ந்த மக்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.