--- --:--:-- --

அமெரிக்காவில் டிக் டாக்கிற்கு தடை..!

13

அமெரிக்காவில் டிக் டாக் செயலிக்கு தடை விதிக்க வேண்டும் எனக் கூறி நாடாளுமன்றத்தில் மசோதா கொண்டுவரப்பட்டது. குடியரசு கட்சியை சேர்ந்த மாண்டோ மற்றும் பிரதிநிதிகள் அவையின் குடியரசு கட்சியின் மைக், ஜனநாயக கட்சியின் ராதாகிருஷ்ணன் மூர்த்தி ஆகியோர் tiktok செயலியை தடை செய்ய வேண்டும் என மசோதா கொண்டு வந்துள்ளனர்.

 

இந்த நிறுவனம் பைடான்ஸ் பயனார்களின் தரவுகளை திருடுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon