--- --:--:-- --

மீனாட்சியம்மன் கோயிலில் மருத்துவ மையம் திறப்பு..!

4

பக்தர்களின் வசதிக்காக மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் மருத்துவ மையம் திறக்கப்பட்டுள்ளது. தரிசனத்திற்காக நீண்ட வரிசையில் காத்திருக்கும் பொழுது முதியவர் மற்றும் பெண்களுக்கு திடீரென மயக்கம் அல்லது உடல்நிலை பாதிப்பு ஏற்படுகிறது.

 

எனவே பக்தர்களின் நலன் கருதி முதலுதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு இரண்டு மருத்துவர் உட்பட ஆறு பேர் பணியில் உள்ளனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon