பாழடைந்த கிணற்றுக்குள் இருந்து கண்டெடுக்கப்பட்ட தலை..!

சிவகங்கை மாவட்டம் செங்கோட்டை பகுதியில் வெட்டி கொலை செய்யப்பட்ட இளைஞரின் தலை கண்டெடுக்கப்பட்டுள்ளது. செங்கோட்டை பகுதியில் ராம் என்ற இளைஞர் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் இளைஞரின் உடலை வீசிவிட்டு தலையை வெட்டி எடுத்து சென்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

 

இறந்த ராமின் தலை கண்டெடுக்கப்பட்டுள்ளது. பிரபாகரன், பாலமுருகன் ஆகிய இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.