டிசம்பர் 1 முதல் டிஜிட்டல் ரூபாய் அறிமுகம்..!

டிசம்பர் ஒன்றாம் தேதி முதல் டிஜிட்டல் ரூபாய் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. சோதனை அடிப்படையில் எட்டு வங்கிகளில் இது அறிமுகப்படுத்தப்படும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.