டெல்லியில் காற்றில் தரம் மீண்டும் மிகவும் மோசமான நிலையை எட்டியுள்ளது. டெல்லியில் பனி மற்றும் அண்டை மாநிலங்களில் பயிர் எரிப்பு காரணமாக கடந்த சில நாட்களுக்கு முன்பு காற்றின் தரம் மிக மோசமான நிலையில் இருந்தது.
பின்னர் காற்றின் தரம் சீராக இருந்த நிலையில் மீண்டும் காற்றில் தர குறியீடு 351 புள்ளிகளாக உள்ளது. மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் இணையதளத்தில் கண்காணிக்கப்பட்ட மற்ற ஒன்பது நகரங்களில் ஒப்பிடுகையில் டெல்லியில் காற்றின் தரம் மோசமான பிரிவில் இரண்டாவது நிலையில் உள்ளது.
பாட்னா முதல் இடத்தில் உள்ளது. அங்கு காற்றில் தர குறியீடு 368 புள்ளிகளாக பதிவாகியுள்ளது.
மேலும் செய்திகள் :
மெட்ரோ ரயிலில் மனிதன் மீது சவாரி செய்த எலி..!
தொண்டையில் சிக்கி கொண்ட ஸ்டாப்ளர் பின்..!
யூடியூப் வீடியோ பார்த்துவிட்டு திருட சென்ற இளைஞர்கள்..!
சிக்கன் சாப்பிட்ட கல்லூரி மாணவர்கள் 137 பேருக்கு வாந்தி, மயக்கம்..!
முதலாம் ஆண்டு கல்லூரி மாணவர்களுக்கு சனிக்கிழமை வகுப்பு கட்டாயம்..!
இடைத்தேர்தல் வேட்பு மனு தாக்கல் இன்றுடன் நிறைவு..!