தமிழக ஆளுநரை சந்திக்கிறார் ஈபிஎஸ்..!

மிழக ஆளுநர் ஆர் என் ரவியை சந்திக்கிறார் எடப்பாடி பழனிசாமி. கட்சி நிர்வாகிகளுடன் நாளை மதியம் 12.45 மணிக்கு எடப்பாடி பழனிச்சாமி சந்திக்கிறார்.