--- --:--:-- --

சேலத்தில் பிறந்த நான்கு நாட்களே ஆன ஆண் குழந்தை உயிரிழப்பு..!

1

சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிறந்து நான்கு நாட்களான ஆண் குழந்தை உயிர் இழந்துள்ளது. மருத்துவர்கள் அளித்த தவறான சிகிச்சையால் குழந்தை உயிரிழந்து விட்டதாக பெற்றோர் புகார் அளித்துள்ளனர்.

 

சங்கடையில் பால் கொடுத்ததால் குழந்தைக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு உயிரிழந்ததாக மருத்துவர்கள் விளக்கம் அளித்துள்ளனர். இது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon