--- --:--:-- --

நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ்க்கு இடைக்காலப் பிணை..!

3

இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் பண மோசடி வழக்கில் தொடர்புடைய இந்தி நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ்க்கு டெல்லி சிறப்பு நீதிமன்றம் பிணை வழங்கி உத்தரவிட்டுள்ளது.

 

ஜாக்குலின் பெர்னாண்டஸ் பிணை கோரி டெல்லி பாட்டியாளர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் 2 லட்சம் ரூபாய் மதிப்பு தொகையாக செலுத்துமாறு உத்தரவிட்டு இடைக்காலப் பிணை வழங்கியது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon