பள்ளி பேருந்தின் படியிலிருந்து தவறி விழுந்து மாணவன் உயிரிழப்பு..!
ஈரோடு மாவட்டம் பவானி அருகே பள்ளி பேருந்து சக்கரத்தில் சிக்கி மாணவன் வெளியாகியுள்ளான். எட்டாம் வகுப்பு மாணவன் உயிரிழப்பு குறித்து அம்மாபேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





