இஸ்தான்புல் நகரில் நடந்த குண்டுவெடிப்பு..!
இஸ்தான்புல் நகரின் நிகழ்ந்த குண்டு வெடிப்பில் ஆறு பேர் உயிரிழந்துள்ளனர். துருக்கி நாட்டின் இஸ்தான்புல் நகரில் உள்ள பிரபலமான ஹிஸ்டரிக்கிலா கடைவீதியில் குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது.
இந்த குண்டு வெடிப்பில் ஆறு பேர் உயிரிழந்ததோடு 53 பேர் காயமடைந்துள்ளனர். குண்டுவெடிப்பு நிகழ்ந்த உடன் அந்த பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டு மக்கள் வெளியேற்றப்பட்டனர். இஷ்டகிலால் கடைவீதியில் குண்டுவெடிப்பு வீடியோ வெளியாகியுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





