--- --:--:-- --

பள்ளி மாணவர்களை டீ வாங்க அனுப்பும் ஆசிரியர்கள்..!

10

த்தூர் மாவட்டம் பங்குனி அருகே பள்ளி மாணவர்களை ஆசிரியர்கள் டீ வாங்கி அனுப்பும் வீடியோ வெளியாகியுள்ளது. பெரிய குளம் பகுதியில் அரசு உயர்நிலைப்பள்ளி பள்ளியில் டீ. பிஸ்கட் உள்ளிட்டவற்றை வாங்கி வர மாணவர்களை ஆசிரியர்கள் பயன்படுத்துவதாக புகார் அளித்துள்ளது.

 

இதை உறுதிப்படுத்தும் வகையில் பிஸ்கட் வாங்கி செல்லும் மாணவர்களின் வீடியோ வெளியாகியுள்ளது. இதனிடைய ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon