அர்ச்சகர் தூக்கிட்டு தற்கொலை..!
நாமக்கல் மாவட்டம் ஆஞ்சநேயர் கோயில் அர்ச்சகர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். ஆஞ்சநேயர் கோவில் அர்ச்சராக இருந்து வந்த நாகராஜன் என்பவர் நரசிம்ம சுவாமி கோயிலில் குடும்பத்துடன் வசித்து வந்தார்.
இந்நிலையில் நாகராஜன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்து சென்ற போலீசார் நாகராஜன் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். கடன் தொல்லையால் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





