டெல்லியில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம்..!
டெல்லியில் நிலநடுக்கத்தின் அதிர்வு உணரப்பட்டதால் வீடுகளில் இருந்த பொருட்கள் குலுங்கின. அதிர்ச்சியடைந்த மக்கள் நள்ளிரவில் வீடுகளில் தஞ்சம் அடைந்தனர். வீடுகளில் இருந்த பொருட்கள் குலுங்கியதால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
வீட்டில் கட்டில் உள்ளிட்ட பொருட்கள் குலுங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. வீடுகளில் இருந்த பொருட்கள் குலுங்கி நள்ளிரவில் வீடுகளை விட்டு மக்கள் வீதியில் தஞ்சம் அடைந்துள்ளனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





