--- --:--:-- --

பிக்பாஸில் கோபத்தில் பொருளை உடைத்த ஜனனி..!

13

21 போட்டியாளர்களுடன் தொடங்கிய பிக்பாஸ் 6வது சீசன் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இதுவரை வீட்டில் இருந்து 3 பேர் வெளியேறிவிட்டார்கள், ஜி.பி.முத்து, சாந்தி மற்றும் அசல் கோளாறு 3 பேரும் வெளியேறிவிட்டார்கள்.

 

இந்த வாரம் வீட்டில் இருந்து ஆயிஷா வெளியேற அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் உண்மையில் யார் வெளியே செல்லப்போகிறார்கள் என்பது வார இறுதியில் தான் தெரியும்.

 

இலங்கையில் இருந்து வந்த தமிழ்ப்பெண் ஜனனி, இவர் மீது மக்களுக்கு ஒரு எதிர்ப்பார்ப்பு உள்ளது.. அவரும் விளையாட்டை அழகாக விளையாடி வருகிறார், தற்போது என்னவென்றால் இவருக்கும், குயின்ஸிக்கும் வீட்டில் சண்டை வந்துள்ளது. இதனால் ஜனனி கோபத்தில் கையில் இருந்த கப்பை போட்டு உடைத்துள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon