புதைக்கப்பட்ட சிறுமியின் சடலத்திலிருந்து தலை மாயம்..!
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே மின்கம்பம் சாய்ந்து விபத்திற்குள்ளானது. சிறுமி புதைக்கப்பட்ட நிலையில் சிறுமியின் சடலத்திலிருந்து தலை மாயமானதாக கூறப்படுகிறது.
இதையடுத்து சிறுமியின் சடலம் மீட்கப்பட்டு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மின்கம்பம் சாய்ந்து விபத்திற்குள்ளானதில் ஏழாம் வகுப்பு மாணவி உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





