--- --:--:-- --

விஷவாயு தாக்கி 3 பேர் உயிரிழப்பு..!

3

ஸ்ரீபெரும்புதூர் அருகே விடுதி ஒன்றில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும் பொழுது விஷவாயு தாக்கிய 3 பேர் உயிரிழந்துள்ள விவகாரத்தில் இருவர் கைது செய்யப்பட்டனர்.

 

விடுதி மேலாளர் ஒப்பந்ததாரர் கைது செய்து காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது. கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்தபோது விஷ வாயு தாக்கி 3 பேர் உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாம்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon