கல்லூரி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த 17 வயது சிறுவன்..!
கல்லூரி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த 17 வயது சிறுவன் ஒருவர் கைது செய்யப்பட்டார். கல்லூரி மாணவி ஒருவரை 17 வயது சிறுவன் காதலித்து வந்ததாக தெரிகிறது. இதற்கிடையே பணி நிமித்தமாக வெளியே சென்ற மாணவி மீண்டும் வீட்டிற்கு திரும்ப முற்பட்டார்.
அப்போதுவெளியே சென்ற மாணவி மீண்டும் வீட்டிற்கு திரும்பவில்லை என கூறப்படுகிறது. புகாரின்பேரில் மாணவியை போலீசார் தேடி வந்த நிலையில் அவரை மீட்டனர். விசாரணையில் மாணவியை பலமுறை பலாத்காரம் செய்தது தெரியவந்தது. வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை அனுப்பிவைத்தனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





