--- --:--:-- --

சாலையோரம் இருந்த பள்ளத்தில் இருசக்கர வாகனம் விழுந்து விபத்து..!

9

த்திரபிரதேச மாநிலம் கான்பூரில் சாலையோரம் இருந்த பள்ளத்தில் இருசக்கர வாகனம் விழுந்து விபத்துக்குள்ளானது. கான்பூரில் உள்ள பிரதான சாலையில் மெட்ரோ ரயில் பணிகள் நடந்து வரும் நிலையில் அந்த வழியாக வந்த இருசக்கர வாகனம் பள்ளத்தில் எதிர்பாராதவிதமாக விழுந்தது.

 

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் நீண்ட போரட்டத்திற்கு பிறகு இரு சக்கர வாகனத்தை கொண்டு வந்தனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon