--- --:--:-- --

விமான நிலையத்தில் இருந்த மஞ்சள் பையால் திடீர் பரபரப்பு..!

7

ர்வதேச விமான நிலையத்தில் இருந்த மஞ்சள் பையால் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை சர்வதேச விமான நிலையத்தில் மலேசியா செல்லும் பயணிகள் சென்று கொண்டிருந்தனர். அப்போது சந்தேகப்படும் வகையில் மஞ்சள் பை ஒன்று இருந்தது. இதை கண்ட சக பயணிகள் அச்சம் அடைந்தனர்.

 

இதனையடுத்து பாதுகாப்பு பணியில் இருந்த காவலர் ஒருவர் பையை திறக்க முற்பட்ட பொழுது சிறுவன் ஓடிவந்து அது தன்னுடையது என கூறியுள்ளார். பின்னர் அந்த பையை திறந்து பார்த்தபோது அதில் உணவுப் பொருட்கள் இருந்தது தெரிய வந்ததையடுத்து பரபரப்பு நிலவியது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon