--- --:--:-- --

3 வயது சிறுவன் மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழப்பு..!

6

தூத்துக்குடியில் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான காப்பகத்தில் 3 வயது சிறுவன் மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்தது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

காவல்துறையினர் விசாரணை நடத்தி வருவதோடு உண்மையான தகவல் வெளிவரும் எனவும் தெரிவித்துள்ளனர். மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான காப்பகத்தில் 3 வயது சிறுவன் உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon