ஆழ் கடலில் தவறி விழுந்த நபரின் உடல் 3 நாட்களுக்கு பின் மீட்பு..!
கேரளாவை சேர்ந்த ஒரு நபர் கன்னியாகுமரியில் விசை படகில் மீன்பிடி தொழிலாளியாக பணிபுரிந்து வந்தார். கடந்த செப்டம்பர் 21-ஆம் தேதி தேங்காய் பட்டினத்தில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற நிலையில் அக்டோபர் 2ஆம் தேதி ஆழ் கடலில் தவறி விழுந்து மூச்சுத்திணறி உயிரிழந்தார்.
ஆழ்கடல் என்பதால் மூன்று நாட்கள் கழித்து தேங்காய்ப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்ட தகவல் அறிந்து வந்த போலீசார் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி விசாரித்து வருகின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





